Videos | வீடியோக்கள்
விஸ்வாசம் படத்தின் வானே வானே ப்ரோமோ வீடியோ பாடல்.. அழகு அஜித், நயன்தாரா
Published on

விஸ்வாசம் வானே ப்ரோமோ பாடல்
பொங்கல் பண்டிகையன்று விஸ்வாசம் பேட்ட படங்கள் வெளிவரும் நிலையில் அந்த இரண்டு படங்களின் கதைகளை அள்ளி வீசி வருகின்றனர் படக்குழுவினர். சரியான நேரத்தில் சரியான ப்ரோமோஷன் நடந்து வருகிறது. இப்பொழுது விஸ்வாசம் படத்திலிருந்து மானே மானே என்ற புரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.
