Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டும் நள்ளிரவில் வெளியாகிய விஸ்வாசம் படத்தின் முக்கிய அறிவிப்பு.! கொண்டாடும் ரசிகர்கள்.!
தல அஜித் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் இந்த தீபாவளிக்கு வெளியாக வேண்டியது ஆனால் சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப் போக வருகிற பொங்கலுக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விஸ்வாசம் படப்பிடிப்பு பூனேவில் நடைபெற்ற வருகிறது இந்த படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக நள்ளிரவில் அறிவிப்பு வெளியாகியுள்ளது இந்த அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
அனைவரின் ஆசிகளுடன் வாழ்த்துக்களுடன் இனிதே வெற்றிகரமாக விஸ்வாசம் படப்பிடிப்பு நிறைவடைந்தது. pic.twitter.com/CwFwQxbaC0
— vetri (@vetrivisuals) November 9, 2018
மேலும் விசுவாசம் படத்தில் அஜித் இரண்டு கெட்டப்புகளில் நடிப்பதால் ரசிகரிடம் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது, அதுமட்டும் இல்லாமல் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார், மேலும் விவேக் தம்பி ராமையா ரோபோ சங்கர் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.
All terrific action sequences finished #Viswasam today in Pune very happy&wonderful to working with Gentleman like #Ajith sir @directorsiva @vetrivisuals @AntonyLRuben ??? pic.twitter.com/SfGEEBaBcR
— Dhilip Subbarayan (@dhilipaction) November 9, 2018
