Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஸ்வாசம் படத்தின் முக்கிய காட்சிகள் லீக்கானது! அதிர்சியில் படக்குழு
Published on
அஜித் நயன்தாரா நடித்துக் கொண்டிருக்கும் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கு ரசிகர்கள் கூட்டம் கூடிவிடுகிறது. விஸ்வாசம் படத்தை இயக்குனர் சிவா பார்த்து பார்த்து எடுத்து வருகிறார்.
இந்நிலையில் விசுவாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்து ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. வழக்கமாக அஜித் படத்தின் வில்லன் கேரக்டர் ரொம்ப முக்கியமான கேரக்டர் ஆக இருக்கும்.
இந்நிலையில் வில்லனாக Ravi Awana நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அஜித் மற்றும் அவரின் சண்டைக்காட்சி புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளது.

viswasam-movie-look
