fbpx
Connect with us

விஸ்வாசம் படத்தின் கண்ணான கண்ணே வீடியோ பாடல்.. தூள் கிளப்பும் அஜித் நடிப்பு

kannaana-kanney-video-song

Videos | வீடியோக்கள்

விஸ்வாசம் படத்தின் கண்ணான கண்ணே வீடியோ பாடல்.. தூள் கிளப்பும் அஜித் நடிப்பு

விஸ்வாசம் படத்தின் கண்ணான கண்ணே வீடியோ பாடல்

200 கோடி வரை வசூலித்து இருக்கும் அஜித் நடித்த விஸ்வாசம், தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதுவே ஆச்சரியமான விஷயம்தான்.

போதாத குறைக்கு சார்லி சாப்ளின், பேரன்பு, வந்த ராஜாவாதான் வருவேன் போன்ற படங்கள் வெளிவந்த நிலையில் இன்னும் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்பொழுது விஸ்வாசம் படத்தின் கண்ணானே கண்ணே வீடியோ பாடல் வந்துள்ளது .

வீடியோ:

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top