Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஸ்வாசம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் என்னால் நடிக்க முடியவில்லை மனம் உருகும் பிரபல நடிகர்.!
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் ரஜினிகாந்த் இவர் நடிப்பில் 2.0, காலா படத்தை தொடர்ந்து தற்போது பேட்ட படம் உருவாகியுள்ளது, இந்த படத்தில் திரிஷா சிம்ரன் விஜய் சேதுபதி பாபி சிம்ஹா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளார்கள்.

ajith-viswasam
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது, அதனால் படப்பிடிப்பு குழுவில் கேக் வெட்டி கொண்டாடினார்கள் இதை நாம் அனைவருமே புகைப்படத்தில் பார்த்திருப்போம் இந்த நிலையில் பேட்ட படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பேட்ட படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே முனீஸ்காந்த்திற்கு அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது ஆனால் பேட்ட படத்தின் கால்சீட் காரணமாக விஸ்வாசம் படத்தில் நடிக்க முடியவில்லை என தற்போது வருத்தப்பட்டு மனம் வருந்தி கூறியுள்ளார் அதுமட்டுமில்லாமல் கண்டிப்பாக அஜீத்துடன் நடிப்பேன் என தெரிவித்துள்ளார்
