Tamil Cinema News | சினிமா செய்திகள்
விசுவாசம் படத்தில் அஜீத் யூஸ் பண்ணிய பைக்கின் விலையைக் கேட்டு அதிர்ச்சியான உரிமையாளர்.!
Published on
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் விஸ்வாசம், சமூகத்தில் வெளியாகிய விசுவாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது, மேலும் படத்தை வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளார்கள.

thala-ajith
விசுவாசம் படத்தில் அஜித்திற்காக ஒரு ஸ்பெஷல் பைக் தயாரித்திருந்தார்கள், இந்த பைக் படப்பிடிப்பில் இருந்த க்ஸிக்யூட்டிவ் புரொடியூசர் ராகுல் என்பவர்தான் உரிமையாளர். இவர் இந்த பைக்கை அஜித்துக்காக ரெடி பண்ணி கொடுத்தார்.
இவரிடம் தற்போது இந்த பைக் இருக்கிறது என்பதை அறிந்த பலர் இந்த பைக் எவ்வளவு லட்சம் ஆக இருந்தாலும் பரவாயில்லை வாங்கி கொள்கிறேன் என அவளிடம் கூறுகிறார், அவர்கள் கூறும் விலையை கேட்டு அதிர்ந்து விட்டார் பைக் உரிமையாளர் ராகுல், ஆனால் ராகுல் இதை நான் யாரிடமும் கொடுக்க மாட்டேன் என்று அடித்து சொல்லிவிட்டாராம்.
