Tamil Cinema News | சினிமா செய்திகள்
பேட்ட பட சாதனையை முறியடித்த விசுவாசம் மோஷன் போஸ்டர்… முன்னறிவிப்பு இல்லாமல் ரசிகர்கள் செய்த சாதனை!
விசுவாசம் படத்தின் மோஷன் போஸ்டர் செய்த சாதனைகள்.
அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவர உள்ள திரைப்படம் விசுவாசம். இப்படம் ரசிகர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏனென்றால் இப்படத்தில் ஒரு சிறப்பு அம்சம் ஒன்று உள்ளது அதாவது இப்படத்தில் அஜித் குமார் பல வருடங்களுக்கு பிறகு இரட்டைவேட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவரை திரையில் காண அனைவரும் எதிர்பார்த்து வரும் நிலையில் நேற்று இப்படத்தின் தயாரிப்பு குழு மோஷன் போஸ்டரை வெளியிட்டது.
இப்படத்தை சிறுத்தை பட இயக்குனர் சிவா அவர்கள் இயக்கியுள்ளார். இவர் அஜித்துடன் ஏற்கனவே மூன்று படங்களை வைத்து இயக்கியுள்ளார். மறுபடியும் இந்த வெற்றிக் கூட்டணி இணைந்து விசுவாசம் படத்தை திரையில் காண உள்ளனர்.
விசுவாசம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிட்ட சில நிமிடங்களிலேயே பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இந்த மோஷன் போஸ்டர் கண்ணாடி பறந்துவந்து அஜீத் குமாரை காண்பிப்பதும் மற்றொரு அஜித் குமார் ஒருவரை அடித்து வருவதுபோல அமைக்கப்பட்டுள்ளது. பின்பு தம்பி ராமையா அவரது குரலில் வசனங்கள் வருவது போலவும் கிராமத்து இசையில் D.இமான் இசையமைப்பது போலவும் உள்ளது.விசுவாசம் படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
TOP5 Most Liked Motion Posters in India??
1.#Viswasam– 280K Likes*(12Hrs)
2.#Petta– 143K Likes
3.#SaamySquare– 101K Likes
4.#ThugsOfHindustan– 96K Likes
5.#SyeraaNarasimhareddy-82K Likes
Smashed All Prev Records ?#ViswasamMPRecords ? #IndiasMostLikedViswasamMP
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) November 26, 2018
“#IndiasMostLikedViswasamMP” – தமிழ்நாட்டு அளவில் இந்த ஹேஷ்டேக்கை டிரெண்டிங்கில் கொண்டு வந்து சாதனை படைத்துள்ளனர்.

mp-viswasam
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
