Connect with us
boomerang-movie

அடிச்சி தூக்கு பாடலை கொண்டாடி முடிவதற்குள் அடுத்த அறிவிப்பை வெளியிட்ட விஸ்வாசம் படக்குழு.!

News | செய்திகள்

அடிச்சி தூக்கு பாடலை கொண்டாடி முடிவதற்குள் அடுத்த அறிவிப்பை வெளியிட்ட விஸ்வாசம் படக்குழு.!

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து முடித்துள்ள திரைப்படம் விஸ்வாசம் இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு மிக பிரமாண்டமாக உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கிறது, ஆனால் படக்குழு இன்னும்  அதிகாரப்பூர்வமான ரிலீஸ் தேதியை  அறிவிக்கவில்லை ஆனால் பொங்கலுக்கு உறுதி என அறிவித்திருந்தார்கள்.

ajith-viswasam-fan-made-postersis

இந்த நிலையில் ஒரு வருட காலமாக காத்துக்கொண்டிருந்த அஜித் ரசிகர்களுக்கு அடிச்சு தூக்கு என்ற பாடலை வெளியிட்டு அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள் படக்குழு, ரசிகர்கள் இன்னும் இந்த பாடலை கொண்டாடிக் கொண்டு தான் இருக்கிறார்கள் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் டிரெண்டிங்கில் வைத்திருந்தார்கள் ரசிகர்கள்.

தற்பொழுது மீண்டும் அஜித் ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக ஒரு தகவலை வெளியிட்டுள்ளார் தயாரிப்பு நிறுவனம் விஸ்வாசம் படத்தின் கர்நாடக உரிமையை Studio Horizon என்ற நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக .அறிவித்துள்ளர்கள் தங்களது அதிகாரபூர்வ டிவிட்டரில்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top