fbpx
Connect with us

Cinemapettai

திரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு.! கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.!

ajith

Videos | வீடியோக்கள்

திரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு.! கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.!

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் விஸ்வாசம் இந்த திரைப்படம் அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது அதனால் வெற்றியும் அடைந்தது, இந்த நிலையில் இன்று மாலை 7 மணிக்கு விஸ்வாசம் படத்தில் மிகப்பெரிய ஹிட் அடைந்த கண்ணான கண்ணே பாடல் வெளியாகும் என லஹரி நிறுவனம் அறிவித்தது.

viswasam-thookkuthurai

viswasam-thookkuthurai

அதனால் அஜித் ரசிகர்கள் இந்தப் பாடலை காண வெறித்தனமாக காத்திருந்தார்கள் அதேபோல் மாலை 7 மணிக்கு இந்த பாடல் வெளியானது ஆனால் பாடலை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அஜித் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்.

ஏனென்றால் பாடலில் சில காட்சிகளை கட் செய்துவிட்டு தான் ரிலீஸ் செய்திருக்கிறார்கள் இதில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த அலை கடலின் நடுவே என்ற வரிகள் வரக்கூடிய பகுதி, அனிகா அஜித்திடம் மெடலை காடும் பகுதிகள் என அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. இதோ அந்த பாடல்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top