ajith-kumar
ajith-kumar

அஜித் மற்றும் சிவா கூட்டனி இனையும் விஸ்வாசம் படத்தில் அறிவிப்பு மட்டுமே வெளியானது. ஆனால் இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பே தல ரசிகர்கள் அமர்களப் படுத்திவிட்டார்கள்,அதன் பின்பு எவ்வித அறிவிப்பும் வராமல் இருந்தது .

Music-Director-Sam-Cs
Music-Director-Sam-Cs

விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் மாபெரும் வெற்றிப்பெற்ற விக்ரம்வேதா இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதன் உண்மையான அறிவிப்பு விரைவில் வரபோகிறது.

anushka shetty birthday 2
anushka shetty

அதுமட்டும் இல்லாமல் அஜித் நடிக்கும் விசுவாசம் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக  யார் என்பது தான் பலரின் கேள்வி, சமீபத்தில் கிடைத்த தகவலின்படி அனுஷ்கா நடிக்க இருப்பதாகவும், இந்த தகவல் இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வ வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

anushka-shetty

இதற்க்கு முன் அஜித்க்கு ஜோடியாக அனுஷ்கா கௌதம்மேனன் இயக்கத்தில்’என்னை அறிந்தால்’ படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.