ajith viswasam first look
ajith viswasam first look

அஜித் தற்பொழுது விஸ்வாசம் படத்தில் நடித்துவருகிறார் இந்த படாததை சிவா இயக்கி வருகிறார் படத்தின் பட பிடிப்பு 70 சதவிகிதம் முடிந்த நிலையில் சமீபத்தில் விஸ்வாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

viswasam first look
viswasam first look

அதுவும் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வியாழகிழமை அதிகாலையில் 3.40 மணிக்கு வெளியிட்டார்கள் அந்த நேரத்திலும் அஜித் ரசிகர்கள் தூங்காமல் விழித்திருந்து டிவிட்டரில் ட்ரென்ட் செய்தார்கள் இந்த நிலையில் தற்பொழுது ஒரு தகவல் பரவி வருகிறது,

அதிகம் படித்தவை:  அஜித் ரசிகர்களே ரெடியா நாளை விஸ்வாசம் திருவிழா.!எத்தனை மணிக்கு தெரியுமா.! அதிகாரபூர்வ அறிவிப்பு

ஆம் விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் #ViswasamFirstLook டேக் 10 லட்சத்திற்கு மேல் பயன்படுத்தப்பட்டுள்ளது இதில் மொத்த ரீச் 138 கோடியாம் இந்த நிலையில் அதிகாலையில் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் செய்தாலும் இந்த அளவிற்கு ரீச் கிடைத்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது .