fbpx
Connect with us

விஸ்வாசம் பர்ஸ்ட் லுக்கை புகழ்ந்து தள்ளிய அரசியல் தலைவர்.! யார் தெரியுமா

viswasam first look

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஸ்வாசம் பர்ஸ்ட் லுக்கை புகழ்ந்து தள்ளிய அரசியல் தலைவர்.! யார் தெரியுமா

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் திரைப்படம் விஸ்வாசம், இதற்க்கு முன் அஜித் சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம்,விவேகம் படத்தில் நடித்துள்ளார்,மேலும் படத்தின் படபிடிப்பு மிக விரைவாக நடந்துவருகிறது 70 சதவிகிதம் படபிடிப்பு முடிந்துள்ள நிலையில் வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்கள் படக்குழு.

ajith viswasam first look

ajith viswasam first look

இந்த நிலையில் விஸ்வாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று அதிகாலையில் 3.40 மணிக்கு ரிலீஸ் செய்தார்கள் பர்ஸ்ட் லுக்கில் அஜித் இரண்டு வேடத்தில் இருத்ததால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது பலரும் சமூக வலைத்தளத்தில் பாராட்டி வந்தார்கள்.

இந்த நிலையில் பிரபல அரசியல் தலைவர் தி.மு.க வின் எம்.எல்.ஏ அன்பழகன் வாழ்த்து தெரிவித்துள்ளார், மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில் அஜித் ரசிகர்களுக்கு இரண்டு விருந்து விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் அழகாகவும் உற்சாகவும் இருந்தது அஜித்திற்கும் படக்குழுவிர்க்கும் வாழ்த்து என தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top