Tamil Cinema News | சினிமா செய்திகள்
புதிய காரை வாங்கிய விஸ்வாசம் பட இயக்குனர் சிவா.! வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவின் சிறுத்தை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிறுத்தை சிவா. அதன் பிறகு இவர் வீரம் ,வேதாளம், விவேகம் ,விஸ்வாசம் போன்ற பல படங்களை இயக்கியுள்ளார்.
இவருக்கு சிறுத்தை மற்றும் வீரம் விசுவாசம் போன்ற படங்கள் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் விஸ்வாசம் இந்த படம் தமிழில் வெற்றி அடைந்ததை அடுத்து தெலுங்கில் ரிலீஸ் செய்யப்பட்டு அங்கும் வெற்றி பெற்றது.
தற்போது இயக்குனர் சிவா ஒரு புதிய காரை வாங்கி விட்டார் அந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன அதுமட்டுமின்றி அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

siva director
#2.siva director

siva director
