Tamil Cinema News | சினிமா செய்திகள்
டிஜிட்டலில் மின்னும் விஸ்வாசம்.. புது முயற்சியில் ரகளை கட்டும் ரசிகர்கள்
Published on

டிஜிட்டலில் மின்னும் விஸ்வாசம்
நாளை வெளிவரும் விஸ்வாசம் படத்தின் ப்ரோமோஷன்கள் தயாரிப்பாளர்கள் தியேட்டர்காரர்கள் செய்கிறார்களோ இல்லையோ ரசிகர்கள் மிக சிறப்பாக செய்கிறார்கள். வழக்கமாக அஜித் ரசிகர்கள் ஒரு ஒரு வருடம் படத்தின் விளம்பரத்தை புதிதாக முயற்சி செய்வார்கள்.

viswasam-banner-digital
தமிழ்நாடு மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள அஜித் ரசிகர்கள் உலகம் முழுவதும் வெளியாகும் தியேட்டர்களில் முன்னால் பல பேனர்கள் வைத்து கொண்டாடுகிறார்கள். குமரி முதல் துபாய் வரை என்று ஏற்கனவே அவர்கள் வைத்த பற்றி கூறியதும்.

viswasambanner-digital
இப்பொழுது சேலம் பிருந்தாவனம் தியேட்டரில் எல்இடி பல்புகள் மிகப்பெரிய பேனர்கள் வைத்து கொண்டாடி வருகின்றனர். இரவில் படுக்கும் பொழுது அந்த வேலைகள் பலப்பல மிகப்பிரம்மாண்டமாய் காட்சியளிக்கிறது.
