Connect with us
Cinemapettai

Cinemapettai

விஸ்வாசம் படத்தில் செந்தில் கணேஷ் – ராஜலக்ஷ்மி பாடிய “டங்கா டங்கா” பாடல் மேக்கிங் வீடியோ வெளியானது.

Videos | வீடியோக்கள்

விஸ்வாசம் படத்தில் செந்தில் கணேஷ் – ராஜலக்ஷ்மி பாடிய “டங்கா டங்கா” பாடல் மேக்கிங் வீடியோ வெளியானது.

விஸ்வாசம்

தல அஜித்தின் விஸ்வாசம் பொங்கல் நாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று, இன்றும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் மாஸான அஜித்தை மீண்டும் கண் முன் காட்டியது. பி மற்றும் சி சென்டர் மட்டுமன்றி ஏ சென்டரிலும் ஹிட் அடித்தது. தனது ஆசை, தன்னால் இயலாததை குழந்தைகள் மீது திணிக்கக்கூடாது என்ற மெஸேஜ் சொல்லும் படம்.

Viswasam

மேலும் இப்படத்தில் கூடுதல் பிளஸ் என்னவென்றால் இளமை தோற்றத்தில் உள்ள அஜித் மற்றும் நயன்தாராவின் காதல் மற்றும் கலாட்டா பகுதிகளும் தான். குறிப்பாக இமான் இசையில் பாடல்கள் தருமாறு தான்.

அந்தவகையில் இப்படத்தில் செந்தில் – ராஜலக்ஷ்மி ஜோடி இணைந்து பாடிய இந்த பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது. அருண் பாரதி பாடலை எழுதியுள்ளார்.

டங்கா டங்கா பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top