Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஸ்வாசம் படத்தின் அதிகாரபூர்வ தகவல் வெளியானது.! கொளுத்துடா வெடிய செம்ம மாஸ் தகவல்
சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் வருகிற பொங்கலுக்கு மிக பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது, இந்த நிலையில் விஸ்வாசம் டீசர் எப்போது வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் டீசரை பற்றி படத்தின் இயக்குனர் சிவா இன்னும் 10 நாட்களில் வெளியாகும் எனவும் அது எந்த நாள் என்று தெரியவில்லை என கூறியிருந்தார்.

viswasam-still12
ஆனால் சினிமா வட்டாரத்தில் வருகின்ற 27 ம் தேதி விஸ்வாசம் டீசர் வெளியாகும் என கூறுகிறார்கள், இந்த நிலையில் விஸ்வாசம் படத்தின் HD புகைப்படங்கள் தற்பொழுது சமூகவளைதலத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படங்கள் வெளியாகி சில நிமிடங்களிலேயே விஸ்வாசம் படத்திற்கு U சான்றிதாழ் கிடைத்துள்ளதாக படத்தை தயாரிக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் டிவிட்டரில் அறிவித்துள்ளர்கள்.
#Viswasam will be a 'U'niversal Family Entertainer.#ViswasamCensoredU #ViswasamPongal2019
— Sathya Jyothi Films (@SathyaJyothi_) December 24, 2018
