Videos | வீடியோக்கள்
விஸ்வாசம் 50 வது நாள் கொண்டாட்ட ஸ்பெஷலாக வெளியானது பின்னணி இசை (BGM OST – மொத்தம் 42 ) தொகுப்பு.
டி இமான் அவர்களின் இசையும் விஸ்வாசம் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.
விஸ்வாசம்
தல அஜித் – சிவா கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள படம். இணையத்தில் அமேசான் மற்றும் டெண்ட்கொட்டா போன்ற தளங்களில் வெளியாகியும் இன்றும் படம் ஹவுஸ் புல் காட்சிகளாக பல தியேட்டர்களில் ஓடி வருகின்றது.

Thala ajith viswaspam
பி மற்றும் சி சென்டரில் ஹிட் அடித்த இப்படத்திற்கு ரிப்பீட் ஆடியன்ஸும் வருவது தான் படம் ஹிட் அடித்ததுக்கு ஸ்பெஷல் காரணம்.
Towards the victorious #Viswasam50thdayCelebration happy to launch #ViswasamOST from tomorrow 7pm IST! Look out for the bgm scores we had worked for the film! Enjoy!
Praise God! pic.twitter.com/zAa5BUA2dk— D.IMMAN (@immancomposer) February 27, 2019
இந்நிலையில் இன்று 50 நாட்கள் நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்கை வெளியிட்டுள்ளனர் படக்குழு.
