Connect with us

Cinemapettai

Cinema News | சினிமா செய்திகள்

பேட்ட முடிந்து 2.O-வையும் பின்னுக்கு தள்ளிய விஸ்வாசம்.. ரேஸில் முந்தும் அஜித்

ரஜினி படத்தின் பாடலை பின்னுக்கு தள்ளியது விஸ்வாசம்

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் 2.0 இப்படம் இந்த மாதம் இறுதியில் வெளிவர உள்ளது. இப்படி இருக்கும் நிலையில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் திரைப்படத்தின் போஸ்டர் நல்ல வரவேற்பு பெற்று ரஜினியின் பாடலை பின்னுக்கு தள்ளியது.

ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எந்திரன் 2.0 இப்படம் இந்திய சினிமாவிற்கு சவால் விடும் அளவிற்கு மிக பிரமாண்டமாக லைக்கா நிறுவனம் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் செலவு மட்டும் 600 கோடியை தொட்டுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் 10 ஆயிரம் தியேட்டர்களில் வெளிவர உள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் இந்திரலோகத்து சுந்தரியே பாடல் ஒன்று படக்குழு சமூகவலைதளங்களில் வெளியிட்டது. அது நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில் தற்பொழுது விஸ்வாசம் படத்தின் போஸ்டர் வந்து அதனை பின்னுக்கு தள்ளியது.

விஸ்வாசம் மோஷன் போஸ்டரை விட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது ரசிகர்களுக்கு பெரிய மகிழ்ச்சி. 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்று நாலரை லட்சம் லைக்ஸ் அள்ளியுள்ளது. இன்னும் யுடியுபில் நம்பர் ஒன்னில் இருக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top