viswasam-third-poster
viswasam-third-poster

தல அஜித் சிவாவுடன் 4 முறையாக கூட்டணி அமைத்து நடித்துவரும் திரைப்படம் விஸ்வாசம், படத்தின் படபிடிப்புகள் அனைத்தும் முடிந்து தற்பொழுது போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது படத்தின் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

thambi-ajith-VISWASAM
thambi-ajith-VISWASAM

அஜித் தனது படபிடிப்பை முடித்துவிட்டு தக்ஷா குழு மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்துவருகிறார் மேலும் படத்திற்கு டி இமான் படும் பிசியாக இசையமைத்து வருகிறார் மேலும் படத்தின் அப்டேட் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்..

அதிகம் படித்தவை:  FF8 படத்தில் வேதாளம் காட்சி காப்பியா? கவணித்தீர்களா இதை

இந்த நிலையில் தற்பொழுது ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது ஆம் விஸ்வாசம் படத்தில் ஒரு பாடல் இசையமைத்து முடித்துள்ளதாக தெரிகிறது, இந்த பாடல் நெஞ்சை தொடும் மனதை வருடும் என தெரிகிறது இதை விஸ்வாசம் படத்திற்கு பாடல் எழுதும் விவேகா  தனது டிவிட்டரில் நெஞ்சை தொடும் பின்னணி பாடல் என பதிவிட்டுள்ளார்.