fbpx
Connect with us

விஸ்வாசம் படத்தின் அணைத்து பாடல்களும் வெளியானது. தல பொங்கல் கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்.

Videos | வீடியோக்கள்

விஸ்வாசம் படத்தின் அணைத்து பாடல்களும் வெளியானது. தல பொங்கல் கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்.

விஸ்வாசம்

சிவா இயக்கத்தில் தல  அஜித்  லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார் படத்தில் அஜித் இரண்டு கெட்டப்புகளில் நடித்துள்ளாதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எகிரி கிடக்கிறது.

படத்தின் அப்டேட் வராதா என ஏங்கிய அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக வரிசையாக  மோஷன் போஸ்டர், அடிச்சி தூக்கு, வேட்டிக்கட்டு என்று இரண்டு பாடல்கள் வெளியானது. நாம் முன்பே சொன்னது போல விஜய் டிவி புகழ் செந்தில் – ராஜலக்ஷ்மி கூட்டணியில் நாட்டுப்புற பாடல் உள்ளது. மேலும் இமான் ஸ்டைலில் சித் ஸ்ரீராம், ஸ்ரேயா கோஷல் – ஹரிஹரன் கூட்டணியில் இரண்டு மெலோடிகளும் உள்ளது.

track list viswasam

இந்நிலையில் இமான் இசையில்   தீம்ம்யூசிக் உட்பட படத்தில் 6 பாடல்கள். இசை கானா மற்றும் யூ டியூப்பில் 6 .45 ற்கு வெளியானது .

Audio mp3 link

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Videos | வீடியோக்கள்

Advertisement

Trending

To Top