Connect with us
Cinemapettai

Cinemapettai

viswasam-leaked-song

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஸ்வாசம் படத்திற்கு இப்பவே இப்படியா.! மாஸ் காட்டும் அஜித் ரசிகர்கள்.!

அஜித் நான்காவது முறையாக சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு மிக பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது, அஜீத் சமீபத்தில் தான் அவரின் டப்பிங் பணிகளை முடித்துள்ளார்.

இந்தநிலையில் நாளை காலை 10.30 மணிக்கு விஸ்வாசம் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர், இதனால் அஜீத் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

அஜித் படம் என்றாலே ரசிகர்களிடமும் மக்களிடமும் நல்ல எதிர்பார்ப்பு இருக்கும் இந்த நிலையில் வருடத்தின் தொடக்கத்தில் விஸ்வாசம் வருவதால் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது அது மட்டும் இல்லாமல் பாக்ஸ் ஆபீஸில் வசூலில் மாஸ் காட்டும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில் படம் வெளியாக இன்னும் நாள் இருக்கும் ஆனால் அதற்குள் அஜித் ரசிகர்கள்  குமரி மாவட்டத்தில் 50 அடிக்கு நீளமான போஸ்டர்கள் அடித்து ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top