Connect with us
boomerang-movie

வெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.! வசூல் விவரம் இதோ.!

viswasam-release

News | செய்திகள்

வெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.! வசூல் விவரம் இதோ.!

இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் விஸ்வாசம் இந்த திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது, ஒன்றரை வருடங்களாக அஜித்தை திரையில் பார்க்காமல் இருந்த ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் கொண்டாட்டம்தான்.

viswasam-fdfs

viswasam-fdfs

விஸ்வாசம் திரைப்படத்துடன் ரஜினி நடித்துள்ள பேட்ட  திரைப்படம் வெளியாகியது இந்த இரண்டு திரைப்படமும் தற்போது வசூல் மழை பெய்து வருகிறது,விஸ்வாசம்  திரைப்படத்தை  சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது, அதேபோல் பேட்ட படத்தை சன் நிறுவனம் தயாரித்துள்ளது இந்த இரண்டு படங்களும் வசூலில் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. இனி விடுமுறை நாள் என்பதால் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் விஸ்வாசம் திரைப்படத்தின் வசூல் விவரம் தெரியவந்துள்ளது உலகம் முழுவதும் விஸ்வாசம் திரைப்படம் 100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, இனி விடுமுறை நாட்கள் என்பதால் வசூலில் புதிய மைல் கல்லை விஸ்வாசம் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top