fbpx
Connect with us

விஸ்வாசம் இரண்டாம் பாகம்.! சிவாவின் அதிரடி பதில்.!

News | செய்திகள்

விஸ்வாசம் இரண்டாம் பாகம்.! சிவாவின் அதிரடி பதில்.!

விஸ்வாசம் இரண்டாம் பாகம்.!

தல அஜித் சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம்,விவேகம், படத்தை தொடர்ந்து தற்பொழுது  விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளது, விஸ்வாசம் படத்திற்காக தல அஜித் மீண்டும் சிவாவுடன் இணைந்த பொழுது பல ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் கேள்வி எழுப்பினார்கள்.

viswasam-release

viswasam-release

அவர்கள் அனைவருக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக விஸ்வாசம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது , விஸ்வாசம் திரைப்படம் அனைத்து மக்களிடமும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.

இந்த நிலையில் விஸ்வாசம் படம் இரண்டாம் பாகம் வெளியாகுமா என சிவாவிடம் கேள்வி எழுப்பியதற்கு ஆம் என பதிலளித்துள்ளார், இந்த திரைப்படத்தில் உணர்வு பூர்வமாக கதை அமைந்ததால், மீண்டும் இயக்க வாய்ப்பு கிடைத்தால் இதன் இரண்டாம்  பாகத்தை   கண்டிப்பாக எடுக்கலாம் என  கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top