Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித் ரசிகர்களே ரெடியா நாளை விஸ்வாசம் திருவிழா.!எத்தனை மணிக்கு தெரியுமா.! அதிகாரபூர்வ அறிவிப்பு
அஜித் ரசிகர்களே ரெடியா நாளை விஸ்வாசம் திருவிழா.!எத்தனை மணிக்கு தெரியுமா.! அதிகாரபூர்வ அறிவிப்பு
அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் வருகிற பொங்கலுக்கு மிகப்பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது விசுவாசம் படத்தில் டப்பிங் வேலைகளை அஜித் தற்போது முடித்துள்ளார், மேலும் இனி போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் அனைத்தும் படு வேகமாக நடைபெற இருக்கிறது.

Viswasam-Pongal-release
படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாராவும், யோகி பாபு ரோபோ சங்கர் தம்பி ராமையா விவேக் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இந்த படத்தின் வியாபாரம் சூடுபிடித்துள்ளது இதனால் அஜீத் ரசிகர்கள் கொண்டாடுவதற்கு தற்போது ஒரு செய்தி வந்துள்ளது.
நாளை காலை 10.30 மணிக்கு விஸ்வாசம் படத்தின் செகண்ட் லுக் வெளியாக இருக்கிறது இந்த செய்தியை அறிந்த அஜித் ரசிகர்கள் இப்போதே கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள் அதுமட்டுமில்லாமல் ட்விட்டரில் டேக்கை கிரியேட் செய்து வருகிறார்.
The second look of @ViswasamOffl will be released by @SathyaJyothi_ tomorrow (25.10.18) @ 10.30am @directorsiva @vetrivisuals @immancomposer @AntonyLRuben @dhilipaction @kjr_studios @DoneChannel1#Viswasam #ViswasamThiruvizha
— Suresh Chandra (@SureshChandraa) October 24, 2018
