தொடர்ந்து மூன்று வெற்றிகளுக்கு பிறகு நான்காவதாக இணைந்துள்ளது சிவா – அஜித் கூட்டணி வழக்கமாக அஜித் படத்தின் டைட்டில் படம் பத்தியில் தான் தெரியவரும் ஆனால் இந்த படம் துவங்குவதற்கு முன்கூட்டியே டைட்டில்லை வெளியிட்டு ரசிகர்களுக்கு பெரிய சர்பிரைஸ்  கொடுத்துவிட்டார்கள் படக்குழு.

Ajith

மேலும் இந்த படத்தில் அஜித்தை ஒரு புதிய தோற்றத்துடன் ரசிகர்கள் காணபோகிறார்கள்,இந்த படத்தின் பூஜை நேற்று வியாழக்கிழமை மிகவும் சாதாரணமாக நடத்தப்பட்டதாக கூறபடுகிறது. அப்பொழுது எடுக்கப்பட்ட அஜித்தின் புகைப்படம் ஓன்று சமூகவளைதளங்களில் தீயாய் பரவுகிறது அதில் அஜித்தின் புதிய கெட்டப் ஹேர் ஸ்டைல் தெரிகிறது.

 

ajith new look

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here