தல அஜித் இயக்குனர் சிவாவுடன் 4 வது முறையாக இணைந்துள்ள படம் தான் விசுவாசம் அஜித் இதற்க்கு முன் சிவாவுடன் வீரம்,வேதாளம், விவேகம் இணைந்துள்ளார். அதேபோல் விவேகம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் தான் விசுவாசம் படத்தையும் தயாரிகிறது.

Visuvasam
Visuvasam

இன்னும் படபிடிப்புகள் தொடங்கவில்லை வருகிற 23 ம் தேதி தொடங்குவதாக அறிவித்திருந்தார்கள் ஆனால் தற்பொழுது தயாரிப்பாளர்கள் சங்கம் ஸ்ட்ரைக்கில் ஈடு பட்டுள்ளதால் படபிடிப்பு தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

விசுவாசம் படத்திற்கு டி.இமான் தான் இசையமைக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும் இவர் தற்பொழுது இரண்டு பாடலை முடித்துவிட்டாராம், இதை அஜித்தும் கேட்டுவிட்டார், இந்த இரண்டு பாடலும் அஜித்திற்கு பிடித்துவிட்டது என கூறியுள்ளார்.

visuvasam
visuvasam

அதுமட்டும் இல்லாமல் படத்தின் 5 நிமிட இன்ட்ரோ தீம் மியுசிக்கை தல கேட்டு விட்டு வாவ் என செம்ம மாஸாக இருக்கிறது என கூறியுள்ளார் இந்த தீம் மியூசிக் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கெளப்பும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.