அஜித் சிவா இயக்கத்தில நடிக்க இருக்கும் படம் விசுவாசம் இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறி கிடக்கிறது ஆம் படத்தின் அப்டேட் வந்தால் போதும் சமூகவலைதளமே தெறிக்கிறது.

அஜித் ரசிகர்கள் அஜித் மீது வைத்துள்ள அன்பால் விசுவாசம் படத்திற்காக ஒரு பாடலை உருவாக்கியுள்ளார்.இந்த பாடல் இணையத்தில் தீயாய் பரவுகிறது.

இந்தியாவின் 10 பாதுகாப்பற்ற சாலைகள்