fbpx
Connect with us

Cinemapettai

அஜித் ரசிகர்களுக்கு ஒரு கெட்ட செய்தி.! வருத்தத்தில் அஜித் ரசிகர்கள்.!

ajith

News | செய்திகள்

அஜித் ரசிகர்களுக்கு ஒரு கெட்ட செய்தி.! வருத்தத்தில் அஜித் ரசிகர்கள்.!

நடிகர் அஜித் இயக்குனர் சிவாவுடன் 4 முறையாக இணைந்துள்ளார் படத்தின் டைட்டில் முன்னாடியே அறிவித்துவிட்டார்கள் விசுவாசம் என படபிடிப்பு மார்ச் மாதம் துவங்கும் என கூறினார்கள் ஆனால் இன்னும் தொடங்கவில்லை மார்ச் இறுதியில் துவங்கும் என கூறினார்கள்.

Visuvasam

Visuvasam

அனால் இற்றுவரை தொடங்கவில்லை சினிமா பிரச்சனை ஸ்ட்ரைக் தொடங்கியாதால் படபிடிப்பு தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது படத்தை தொடர்ச்சியாக எடுத்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டம் போட்டிருந்தார் சிவா ஆனால் தற்பொழுது அது நடக்குமா நடக்காதா என ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

ஏன் என்றால் படம் திட்டமிட்ட படி தீபாவளிக்கு ரிலீஸ் செய்வது கடினம் தானாம், சினிமா பிரச்சனை முடிந்த பிறகே தான் படபிடிப்பு துவங்கும் அதனால் தீபாவளிக்குள் படபிடிப்பை நடத்தி முடிப்பது சாத்தியம் இல்லை என தெரிகிறது அதனால் அஜித் படம் மட்டும் தள்ளி போவதால் வருத்தத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள், அதே போல் விஜய்,சூர்யா படம் திபாவளிக்கு ரிலீஸ் செய்வது உறுதியாகியுள்ளது.எனவே தீபாவளி ரேசில் இருந்து அஜித் படம் மட்டும் விலகும் நிலையில் இருக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top