தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார் இவரின் ரசிகர்கள் பட்டாளத்தை யாராலும் கணிக்க முடியாது, தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் விவேகம் படத்தை தொடர்ந்து விசுவாசம் படத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாராபூர்வ அறிவிப்பை அறிவித்தார்கள் இந்த படத்தின் டைட்டில் இதற்க்கு முன் விசுவாசம் என அறிவித்து ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

ajith

ஆனால் இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பே தல ரசிகர்கள் அமர்களப் படுத்திவிட்டார்கள்,அதன் பின்பு எவ்வித அறிவிப்பும் வராமல் இருந்தது படக்குழுவிடம் இருக்கிறது.

kolamaavu

பின்பு எடிட்டர் ரூபன் நான் விசுவாசம் படத்தில் இருக்கிறேன் என ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார்,பின்பு நீண்ட நாட்களாக எந்த அறிவிப்பும் வராத நிலையில் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள் இதனை அஜித் ரசிகர்கள் டிவிட்டரில் ட்ரெண்ட் செய்தார்கள்.

imaan

இப்பொழுது மீண்டும் அஜித் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளர்கள் படக்குழு ஆம் விசுவாசம் படத்தின் இசையமைப்பாளரை அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார் சௌந்தர் ராஜன் இதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.