ajithpolice

அஜித் நடிக்க இருக்கும் படம் விசுவாசம் இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு வந்து வெகு நாட்கள் கழித்து நடிகை, இசையமைப்பாளர் என அறிவித்தார்கள் முதலில் இந்த படத்தை இயக்க போவது விவேகம் படத்தின் இயக்குனர் சிவா தான், நடிகையாக நயன்தாரா கமிட் ஆகியுள்ளார்.

ajith

விசுவாசம் படத்திற்கு இமான் இசையமைக்க போகிறார் இந்த படத்தை எப்பொழுது சிவா தொடங்குவார் என்று அந்த பொன்னான நாளை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் ரசிகர்கள்.

Yogi-Babu

படக்குழு எந்த அறிவிப்பையும் சீக்கிரமாக வெளியிடுவதில்லை,ஆனால்  தற்பொழுது விசுவாசம் படத்தை பற்றி ஒரு புது அப்டேட் வந்துள்ளது விசுவாசம் படத்தில் பிரபல காமெடி நடிகர்ராக நடிக்க இருப்பது யோகிபாபு தானாம் ஆனால் இந்த அறிவிப்பை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை படக்குழு பொறுத்திருந்து பார்ப்போம் எந்த அளவிற்கு உண்மை என.