visuvasam

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்த முதல் படம் வீரம் இதை தொடர்ந்து வேதாளம் விவேகம் என மூன்று படத்தை இயக்கும் வாய்ப்பை சிவாவிற்கு அஜித் கொடுத்தார் தற்பொழுது நான்காவது முறையாக சிவாவுடன் இணைந்துள்ளார் இந்த படத்தின் டைட்டில் விசுவாசம் என அறிவித்துள்ளார்கள்.

அதிகம் படித்தவை:  இரண்டவது நாள் விவேகம் வசூல்! முதல் நாளை விட அதிகம்! மொக்க மொக்கைனு சொல்லி வசூல் கொட்டுது..
ajithvisuvasam

இந்த படம் முழுக்க முழுக்க வட சென்னை பின் புலமாக இருக்கும் என தகவல் வந்துகொண்டே இருக்கிறது அதுமட்டும் இல்லாமல் வட சென்னை ஸ்லாங்கில் பேசி நடிப்பார் அஜித் என கூறுகிறார்கள்.

Visuvasam

தற்பொழுது கிடைத்துள்ள தகவலின் படி இந்த கதை கிராமம் மற்றும் கிராமம் சமந்த பட்ட இடங்களில் படபிடிப்பு நடைபெறும் என கூறபடுகிறது படம் முழுவதும் அஜித் வேஷ்டி சட்டை அணிந்து நடிக்கவுள்ளார் அஜித் என்று கூறுகிறார்கள்.

அதிகம் படித்தவை:  விஜய்யா? அஜித்தா? குழப்பத்தில் எஸ்.ஜே.சூர்யா

இந்த படத்தின் கதைக்காக படபிடிப்புக்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை வைத்து பார்க்கும் பொழுது வீரம் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என கூறபடுகிறது.