விவேகம் படத்தை தொடர்ந்து சிவாவுடன், அஜித் நான்காவது முறையாக இணைந்துள்ளார், இவர்கள் இணையும் படத்தின் டைட்டில் விசுவாசம் என படக்குழு அறிவித்துவிட்டார்கள் பின்பு எந்த அறிவிப்பும் அறிவிக்க படவில்லை வருகிற பிப்ரவரி 22 படபிடிப்பு துவங்கும் என நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிகின்றன.

Visuvasam

ஏற்கனவே எடிட்டராக ரூபென், ஒளிப்பதிவாளராக வெற்றி முடிவான நிலையில் இன்று விசுவாசம் படத்தில் அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடிக்க இருப்பது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

இதனால் மகிழ்ச்சியான ரசிகர்கள் அன்று ஏகன் படத்தின் சர்வதேச டான் இன்று விசுவாசம் படத்தில் வாடா சென்னை டான் என்று ஸ்டேட்டஸ் போட்டு வருகின்றனர். மேலும் அஜித் நயன்தாரா இணைந்து நடிக்கும் நான்காவது படம் இது.

Ajith – Nayanthara

இன்னும் ஒரு சிலரோ தகவல் வெளியான உடன் போஸ்டர் அடித்து விட்டனர்.

Ajith – Nayanthara
Ajith – Nayanthara