Connect with us
boomerang-movie

எந்த மதத்தையும் சார்ந்திருக்கிறது தப்பில்லை பிரதர், ஆனால் தேச துரோகியா இருக்கிறது தப்பு – விஸ்வரூபம் 2 ப்ரோமோ வீடியோ !

News | செய்திகள்

எந்த மதத்தையும் சார்ந்திருக்கிறது தப்பில்லை பிரதர், ஆனால் தேச துரோகியா இருக்கிறது தப்பு – விஸ்வரூபம் 2 ப்ரோமோ வீடியோ !

கமலின் விஸ்வரூபம் 2 வின் ரிலீசுக்காக ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் சினிமா ரசிகர்கள். படம் அறிவித்தது போலவே, நாளை ஆகஸ்ட் 10 வெளியாகி உள்ளது. சென்ற பகுதியின் தொடர்ச்சியாக விட்ட இடத்தில இருந்தே தொடங்குகிறது படம். கலைஞர் அய்யாவின் மரணம், கோர்ட்டில் உள்ள கேஸ் என்று எதனாலும் தள்ளிபோகாமால் படத்தை சொன்னபடி ரிலீஸ் செய்கின்றது தயாரிப்பு டீம்.

View this post on Instagram

#vishwaroopam2 #promotions

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

இந்நிலையில் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top