Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஸ்வரூபம் 2 ப்ரோமோ வீடியோ.. தேச துரோகியா இருக்கிறது தப்பு

கமலின் விஸ்வரூபம் 2 வின் ரிலீசுக்காக ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் சினிமா ரசிகர்கள். படம் அறிவித்தது போலவே, நாளை ஆகஸ்ட் 10 வெளியாகி உள்ளது. சென்ற பகுதியின் தொடர்ச்சியாக விட்ட இடத்தில இருந்தே தொடங்குகிறது படம். கலைஞர் அய்யாவின் மரணம், கோர்ட்டில் உள்ள கேஸ் என்று எதனாலும் தள்ளிபோகாமால் படத்தை சொன்னபடி ரிலீஸ் செய்கின்றது தயாரிப்பு டீம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top