Connect with us
Cinemapettai

Cinemapettai

விஸ்வரூபம்-2 படம் பல கோடி நஷ்டமா.! ஷாக் ஆகிகிடக்கும் ரசிகர்கள்.!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஸ்வரூபம்-2 படம் பல கோடி நஷ்டமா.! ஷாக் ஆகிகிடக்கும் ரசிகர்கள்.!

நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைபடம் பல சர்ச்சைகளை சந்தித்தால் முதல் பாகம் ஹிட் ஆனது அதன் வெற்றியின் தொடர்ச்சியாக விஸ்வரூபம்-2 எடுக்கப்பட்டது இந்த திரைப்படம் சென்ற வாரம் திரைக்கு வந்தது.

Vishwaroopam 2

விஸ்வரூபம்-2 தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு ஹிந்தி என ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது இந்த திரைப்படம் தமிழ் நாட்டில் மட்டும் 5 நாள் வசூல் முடிவில் 25 கோடி வசூல் நடந்ததாக கூறபடுகிறது.ஹிந்தியில் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் படத்தை வாங்கி ரிலீஸ் செய்துள்ளது.

ஆனால் தமிழில் வசூல் ஆனது கூட ஹிந்தியில் வசூல் ஆகவில்லை அதனால் அந்த நிறுவனத்திற்கு 25கோடி முதல் 30 கோடிவரை படத்திற்கு நஷ்டம் அடைந்துள்ளதாக கூறபடுகிறது. விஸ்வரூபம் முதல் பாகம் சர்ச்சியில் சிக்கியதால் தான் வெற்றி கண்டது அனால் இரண்டாம் பாகத்திற்கு எந்த வித விளம்பரமும் இல்லாததால் படம் ஹிந்தியில் ஓடவில்லை என சிநேமவட்டாரங்கள் கூறுகிறார்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top