Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இரண்டு வாழைப்பழத்தை 442 ரூபாய்க்கு வாங்கிய கமல் பட நடிகர். அட வெளிநாட்டில் இல்ல பாஸ், நம் இந்தியாவில் தான். எங்கு தெரியுமா ? வீடியோ உள்ளே ..

விஸ்வரூபம் இந்திய ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்கமுடியாத படம். அப்படத்தில் விஸ் ஆக கமல் கதாபாத்திரம் ஹிட் அடிக்க முக்கிய காரணம், அவருக்கு வில்லனாக உமர் குரேஷி வேடத்தில் நடித்த ராகுல் போஸ் தான் காரணம். போஸ் தமிழுக்கு தான் புதுசு, எனினும் நடிகர், இயக்குனர், பொது பணிகள் செய்வது, ஸ்போர்ட்ஸ் வீரர் என பல முகப்பிகள் உண்டு இவருக்கு.

இந்நிலையில் மனிதர் சண்டிகரில் ஷூட்டிங்கில் இருந்துள்ளார். மேலும் நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளார். “பழங்கள் நமக்கு கெடுதல் கிடையாது என யார் சொன்னது ? இந்த ஹோட்டல் நபர்களை கேளுங்கள்.” என வீடியோ பதிவிட்டுள்ளார்.

தந்து ரூம் மற்றும் அந்த சொகுசைகளையும் முதலில் காட்டி விட்டு, ஜிம்மில் ஒர்க்கவுட் செய்துவிட்டு 2 வாழைப்பழங்கள் கேட்டேன் . ஹோட்டலில் கொடுத்துள்ளார். அதற்கு GST உடன் வந்த பில் ரூ 442.50. நான் இந்தளவுக்குலாம் ஒர்த் இல்லை எனவும் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top