fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஸ்லீவ்லெஸ் புடவையில் வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த விஸ்வரூபம் நடிகை பூஜா குமார்.! வைரலாகும் புகைப்படம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஸ்லீவ்லெஸ் புடவையில் வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த விஸ்வரூபம் நடிகை பூஜா குமார்.! வைரலாகும் புகைப்படம்

கமல் நடித்து திரைக்கு வந்திருக்கும் படம் விஸ்வரூபம் இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் பூஜா குமார் இவர் கெயர் இயக்கிய காதல் ரோஜாவே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார், மேலும் இவர் தமிழ் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் பரவலாக நடித்துவந்த இவர் பல வருடங்களுக்கு பிறகு தமிழில் விஸ்வரூபம் மூலம் ரீ-என்ட்றி கொடுத்துள்ளார்.

இந்த திரைப்படம் தமிழை போல ஹிந்தியிலும் வெற்றி பெற்றதையடுத்து இவருக்கு பாலிவுட்டில் பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன இந்த நிலையில் இவர் ஆங்கில படங்களில் நடிப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்துவார் மேலும் இவர் குறும் படம் தயாரிப்பதும் பரதம், குச்சிபுடி, கதக் ,நடனம் ஆகிய நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்.

pooja

pooja

௯இவருக்கு தற்பொழுது வயது 36 ஆகும் இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விழா ஒன்றில் கலந்துகொண்டார் அதில் ஸ்லீவ்லெஸ் மேலாடையுடன் புடவை அணிந்து வந்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்தார். இதோ வவைரலாகும் அந்த புகைப்படங்கள்.

pooja

pooja

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top