விஸ்வரூபம்

2013ல் கமல்ஹாசன் நடித்து, இயக்கி பல சர்ச்சைகளுக்கு பின்னர் வெளியாகி . மிகப் பெரிய வெற்றி பெற்ற ப்டம் ‘விஸ்வரூபம்’. இதன் இரண்டாவது பாகமும் (முதல் பாகத்தை எடுக்கும் அடுத்த பாகத்துக்கான 60 சதவிகித படப்பிடிப்பை கமல் முடித்திருந்தார். பல இன்னல்களை தாண்டி கிட்டத்தட்ட ரெடி ஆகி விட்டது.

Vishwaroopam-2
Vishwaroopam-2

இந்நிலையில் நேற்று இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலை வெளியிட்டார்.