கமலின் விஸ்வரூபம் 2 வின் ரிலீசுக்காக ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் சினிமா ரசிகர்கள். படம் அறிவித்தது போலவே, நாளை ஆகஸ்ட் 10 வெளியாகி உள்ளது. சென்ற பகுதியின் தொடர்ச்சியாக விட்ட இடத்தில இருந்தே தொடங்குகிறது படம். கலைஞர் அய்யாவின் மரணம், கோர்ட்டில் உள்ள கேஸ் என்று எதனாலும் தள்ளிபோகாமால் படத்தை சொன்னபடி ரிலீஸ் செய்கின்றது தயாரிப்பு டீம்.

இந்நிலையில் இப்படத்தில் சென்சார் போர்டு எங்கெங்கு கட், ம்யூட், மாற்றம் சொல்லியுள்ளார்கள் என்ற லிஸ்ட் வந்துள்ளது. இதனை பார்த்தாலே பாதி கதை புரிந்து விடியும் போலியே …

Censor

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here