Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மீண்டும் ஒரு குட்டி டீஸர் வெளியிட்ட விஸ்வரூபம் படக்குழு !

சினிமா ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து வரும் விஸ்வரூபம் 2 இன்னும் பத்து நாட்களில் ரிலீஸ் ஆக உள்ளது. சமூகவலைத்தளங்களில் கமல் விசுவாசிகள் கவுண்ட் டவுன் ஆரம்பித்து விட்டனர்.

ஐந்து வருடம் கழித்து ரிலீஸ் ஆனாலும் எதிப்பார்ப்பு லெவல் எகிறி தான் உள்ளது. இந்நிலையில் ப்ரோமஷனுக்காக அடுத்த டீஸர் வெளியிட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top