கமல் நடிக்கும் விஸ்வரூபம்-2 படத்தின் சென்சார் ரிப்போர்ட் இதோ.! - Cinemapettai
Connect with us

Cinemapettai

கமல் நடிக்கும் விஸ்வரூபம்-2 படத்தின் சென்சார் ரிப்போர்ட் இதோ.!

vishwaroopam 2

News | செய்திகள்

கமல் நடிக்கும் விஸ்வரூபம்-2 படத்தின் சென்சார் ரிப்போர்ட் இதோ.!

விசுவரூபம் 2013 இல் கமல் நடித்து வெளிவந்த திரைப்படம். தெலுங்கில் விஸ்வரூபம் எனும் அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் இந்தியில் விஸ்வரூப் எனும் பெயரிலும் வெளியானது. இப்படத்தை எழுதி-இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் கமல் ஹாசன் நடித்திருந்தார். கமல் ஹாசனுடன்  ஆண்ட்ரியா, பூஜாகுமார் என பலர் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் மாபெரும் ஹிட்டானது.

vishwaroopam 2

Vishwaroopam 2

அதனால் அதன் இரண்டாம் பாகம் எடுத்தார்கள் அனால் ரொம்ப வருடமாக கிடப்பில் போடப்பட்டது. ரொம்ப நாட்களுக்கு பிறகு படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்து சென்சாருக்கு அனுப்பப்பட்டது.

படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படத்திற்கு U/A சான்றிதழ் கொடுத்துள்ளார்கள் கமல் சமீபத்தில் அறிவித்தது போல விரைவில் விஸ்வரூபம்-2 ட்ரைலர் வெளிவரும் என அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top