Tamil Cinema News | சினிமா செய்திகள்
வசூலில் பட்டையை கிளப்பும் விஸ்வரூபம்-2 மூன்று நாள் வசூல் விவரம் இதோ.!
நடிகர் கமலஹாசன் நடிப்பு, தயாரிப்பு,இயக்கம் என பல துறைகளை கையில் எடுத்து வெளியிட்டுள்ள திரைப்படம் விஸ்வரூபம்-2 இதன் முதல் பாகம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது அதேபோல் தற்பொழுது இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்களிடம் வரவேற்ப்பு பெற்று வருகிறது.
விஸ்வரூபம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வெளியாகிருக்கும் இந்த படத்தில் கமலுடன் ஆண்ட்ரியா, பூஜாகுமார் என பலர் இணைந்துனடிதுல்லார்கள். இந்த நிலையில் இந்த படத்தின் வசூல் விவரம் தெரியவந்துள்ளது.
விஸ்வரூபம்-2 சில மக்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது, இந்த படத்தின் மூன்று நாள் முடிவில் சென்னையில் மட்டும் 3.01 கோடி வரை வசூல் செய்துள்ளது. முதல் நாள் முதல் நாள்- ரூ. 0.92, இரண்டாம் நாள்- ரூ. 1.03
மூன்றாம் நாள்- ரூ. 1.06 இன்னும் சில திரையரங்கில் நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது.
