fbpx
Connect with us

Cinemapettai

அஸ்வினுக்கு ஆதரவாக ஸ்டேட்டஸ் தட்டிய விஷ்ணு விஷால்.. எப்பா! இவராவது பேசினாரே

Sports | விளையாட்டு

அஸ்வினுக்கு ஆதரவாக ஸ்டேட்டஸ் தட்டிய விஷ்ணு விஷால்.. எப்பா! இவராவது பேசினாரே

இன்றையை தேதிக்கு இந்தியாவில் (உலகத்தில் கூட தான்) நம்பர் 1 ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின். கடந்த 10 ஆண்டுகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அஸ்வின் (564) முதல் இடம் பிடித்தற்கு சமீபத்தில் கங்குலி வாழ்த்து தெரிவித்தார். மேலும் பல நேரங்களில் இவரின் உழைப்பை நாம் கவனிக்க தவருகிறோமோ என தோன்றுகிறது எனவும் சொல்லியிருந்தார். அஸ்வினும் தன் நன்றியை பகிர்ந்தார்.

இதற்கு சம்பந்தமாக தான் விஷ்ணு விஷால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். “டீம் நபர்களே சில உள்நோக்கு காரணங்களால் அடுத்தவரின் வெற்றியை கொண்டாடுவதில்லை, அதனால் சில சாதனைகள் பெரிதாக கவனிக்கப்படுவதில்லை. இன்னமும் நெறய தூரம் நீ செல்ல வேண்டி இருக்கிறது.. இதை விட அதிகமான பாராட்டுக்கும், அங்கீகாரத்துக்கும் நீ தகுதியானவன்.”

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top