Connect with us
Cinemapettai

Cinemapettai

வேட்டை ஆரம்பம்.. விஷ்ணு விஷாலின் FIR டீஸர்

Videos | வீடியோக்கள்

வேட்டை ஆரம்பம்.. விஷ்ணு விஷாலின் FIR டீஸர்

கவுதம் மேனனின் அசிஸ்டன்ட் மனு ஆனந்த் இயக்கியுள்ள படமே FIR . சுஜாதா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஆனந்த் ஜாய் தயாரிப்பில் ஆரம்பிக்கப்பட்ட படம், பின்னர் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் நம் ஹீரோவே தயாரித்து வருகிறார். இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் மற்றும் ரெபேகா ஜான் என மூன்று ஹீரோயின்கள். இயக்குனர்கள் கெளதம் மேனன் மற்றும் கவுரவ் நாராயணன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அஷ்வத் இசை அமைக்கிறார், அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் டீஸர் ..

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top