Connect with us

Cinemapettai

விஷ்ணு விஷால் படத்தில் நடிக்கும் இரண்டு இயக்குனர்கள்.. அட அப்போ மாஸ் தான்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஷ்ணு விஷால் படத்தில் நடிக்கும் இரண்டு இயக்குனர்கள்.. அட அப்போ மாஸ் தான்

விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கும் புதிய படம் எப்.ஐ.ஆர் – பைசல், இப்ராஹிம், ரியாஸ். கவுதம் மேனனின் 8 வருட அசிஸ்டன்ட் மனு ஆனந்த் இயக்குனர் ஆகிறார். அஷ்வத் இசை அமைக்கிறார், அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார்.கவுதம் மேனனின் 8 வருட அசிஸ்டன்ட் மனு ஆனந்த் இயக்குனர் ஆகிறார். அஷ்வத் இசை அமைக்கிறார், அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார்.மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் மற்றும் ரெபேகா ஜான் என மூன்று ஹீரோயின்கள்.

இப்படத்தில் இயக்குனரின் குருநாதர் கெளதம் மேனன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதுமட்டுமன்றி தூங்காநகரம், சிகரம் தொடு இயக்குனர் கவுரவ் நாராயணன் அவர்களும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top