Tamil Cinema News | சினிமா செய்திகள்
3 ஹீரோயின்களுடன் விஷ்ணு விஷால். FIR படத்தில் இணைந்த யூ ட்யூப் பிரபலம் யார் தெரியுமா
விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படம் எப்.ஐ.ஆர் – பைசல், இப்ராஹிம், ரியாஸ் என மூன்று இஸ்லாமிய பெயர்களை குறிப்பிட்டு குண்டு வெடிப்பின் பின்னணியில் முன்பே வெளியானது பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர்.
இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் மற்றும் ரெபேகா ஜான் என மூன்று ஹீரோயின்கள். சுஜாதா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஆனந்த் ஜாய் தயாரிக்கிறார்.இப்படத்தின் வாயிலாக கவுதம் மேனனின் 8 வருட அசிஸ்டன்ட் மனு ஆனந்த் இயக்குனர் ஆகிறார். அஷ்வத் இசை அமைக்கிறார், அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார்.

Vishnu Vishal Manjima Mohan Raiza Wilson Rebecca John FIR
இப்படத்தின் பூஜை என்று நடைபெற்றது. மேலும் இப்படத்தில் யூ ட்யூபில் சினிமா ரெவியூ செய்யும் பிரசாந்த் முக்கிய ரோலில் நடிக்கிறாராம்.
Very happy to share with you all –
Will be playing my first significant role in brother @TheVishnuVishal s #FIR – To be directed by dear brother @itsmanuanand .
Poojai for the movie happened this morning. Very Grateful and hope i can fulfill the directors expectations ! pic.twitter.com/2nKvo4ZGWP
— Prashanth Rangaswamy (@itisprashanth) September 2, 2019
வாழ்த்துக்கள் itsparasanth
