fbpx
Connect with us

விஷ்ணுவிஷால் – புஷ்பா புருஷன் கூட்டணி மீண்டும் இணைய போவதாக அறிவிப்பு..

vishnu-vishal-soori

விஷ்ணுவிஷால் – புஷ்பா புருஷன் கூட்டணி மீண்டும் இணைய போவதாக அறிவிப்பு..

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் பட வெற்றிக்குப் பிறகு தனது குரு சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் மாவீரன் கிட்டு படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இதைதொடர்ந்து இவர் அறிமுக இயக்குனர் முருகானந்தம் இயக்கும் ஒரு பெயரிடாத படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் விஷ்ணு ஜோடியாக கேத்தரின் தெரசா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில் இணைந்து கலக்கிய விஷ்ணு விஷால் – சூரி கூட்டணி இந்த படத்திலும் மீண்டும் இணையபோவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top