fbpx
Connect with us

Cinemapettai

முதல் முறையாக தனது மகனை வெளி உலகத்திற்கு காட்டிய விஷ்ணு விஷால்.! வைரலாகும் புகைப்படம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முதல் முறையாக தனது மகனை வெளி உலகத்திற்கு காட்டிய விஷ்ணு விஷால்.! வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு மூலம் நடிகராக விஷ்ணு விஷால் அறிமுகமானவர். அதன்பிறகு குள்ளநரி கூட்டம், முண்டாசுப்பட்டி, ஜீவா, ராட்சசன், சிலுக்குவார் பட்டி சிங்கம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

பின்பு இவருக்கும் அவரது மனைவிக்கும் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வந்ததால் இருவரும் மனமொத்து விவாகரத்து செய்து கொண்டனர்.

ஆனால் தற்போது விஷ்ணு விஷால் அவர் மகனுடன் எடுத்துள்ள புகைப்படத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் என் வாழ்க்கையின் மிக முக்கிய தருணம் என அதில் விஷ்ணு விஷால் பதிவிட்டுள்ளார்.

#1.Vishnu vishal 

 

vishnu vishal son

vishnu vishal son

#2.Vishnu vishal 

vishnu vishal son

vishnu vishal son

#3.Vishnu vishal 

vishnu vishal pet dog

vishnu vishal pet dog

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top