fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

விஷ்ணு விஷாலுடன் ஜோடி சேரும் பிரபல பிக்பாஸ் போட்டியாளர்.! வைரலாகும் செல்பி புகைப்படங்கள்

vishnu-banner

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஷ்ணு விஷாலுடன் ஜோடி சேரும் பிரபல பிக்பாஸ் போட்டியாளர்.! வைரலாகும் செல்பி புகைப்படங்கள்

ராட்சசன் படத்தின் மூலம் உலகளவில் பிரபலமான விஷ்ணு விஷாலின் அடுத்த படம் வரும் செப்டம்பர் 11ம் தேதி படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இன்று காலை இதற்கான பூஜை நடைபெற்றது இந்த படத்திற்கு FIR  என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலமான ரைசா வில்சன், மஞ்சிமா மோகன் என்று இரு நடிகைகள் நடிக்க உள்ளனர். இந்தப்படத்தை சுஜாதா என்டர்டைன்மென்ட் தயாரிக்க உள்ளனர்.இப்படித்தான் மனோ ஆனந்த் என்பவர் இயக்கவுள்ளார்.

தற்போது பட பூஜைக்கான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

vishnu-vishal

vishnu-vishal

vishnu-vishal

vishnu-vishal

vishnu-vishal

vishnu-vishal

vishnu-vishal

vishnu-vishal

vishnu-vishal

vishnu-vishal

vishnu-vishal

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top