fbpx
Connect with us

காதலியுடன் சேர்ந்து முன்னாள் மனைவியை வெறுப்பு ஏற்றுகிறாரா விஷ்ணு விஷால்? எல்லை மீறும் புகைப்படங்கள்

vishnu-vishal-1

Tamil Cinema News | சினிமா செய்திகள்

காதலியுடன் சேர்ந்து முன்னாள் மனைவியை வெறுப்பு ஏற்றுகிறாரா விஷ்ணு விஷால்? எல்லை மீறும் புகைப்படங்கள்

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் விஷ்ணுவிஷால் பற்றிய பேச்சுகள் கொஞ்சம் அதிகமாக உள்ளது.

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் அவருடைய வாழ்க்கையில் பல விஷயங்கள் மாறிவிட்டது. உயிருக்கு உயிராக காதலித்து கல்யாணம் செய்து ரஜினி என்ற மனைவியை விவாகரத்து செய்தார்.

அதன் பிறகு ஜுவாலா குட்டா என்ற வீராங்கனையை காதலித்து வந்தார். மேலும் அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இது ஒருபுறமிருக்க நடிகர் சூரி விஷ்ணு விஷால் தந்தை மீது மோசடி வழக்கு தொடுத்தது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

காதல் மனைவியை பிரிந்ததற்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் விஷ்ணு விஷால் மீது அப்படி ஒன்றும் சிம்பதி ரசிகர்களுக்கு ஏற்படவில்லை என்கிறது சினிமா வட்டாரம்.

இந்நிலையில் சமீபகாலமாக விஷ்ணு விஷால் மற்றும் ஜுவாலா குட்டா இருவரும் இணைந்து நெருக்கமான புகைப்படங்கள் வெளியிட்டு வருவது பலருக்கும் சங்கடத்தை கொடுத்துள்ளதாம்.

குறிப்பாக முன்னாள் மனைவி செம கடுப்பில் இருக்கிறாராம்.

vishnu-vishal-2

vishnu-vishal-2

Continue Reading
To Top